பேச்சு:இலங்கை இலக்கியத் திறனாய்வு, கட்டுரை நூல்களின் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • இக்கட்டுரையில் ஆண்டுகள் வாரியாகப் பிரித்திருப்பது சரியாக இருக்கிறது. இருப்பினும் கட்டுரையின் உள் தலைப்புகள் கட்டுரையின் மேல்பகுதியில் பொருளடக்கம் எனும் தலைப்பில் இடம் பெறும் போது அதற்கு எண்களிடப்படுவதால் 1 என்பதற்கு அருகில் ஆண்டு குறிப்பிடப்படுகிறது. இதனால் 11951-1960 எனத் தெரிகிறது. இதைத் தவிர்க்க ஆண்டுகள் 1951- 1960 என்று உள்ளடக்கத்தில் தலைப்பிடப்பட்டால் 1 ஆண்டுகள் 1951- 1960 என தனித்து தெரியும். சரியாக இருக்குமெனில் செயல்படுத்துங்கள்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:19, 7 பெப்ரவரி 2011 (UTC)
ஆலோசனைக்கு நன்றி தேனி.எம்.சுப்பிரமணி. படிப்படியாக மாற்றுவோம்--P.M.Puniyameen 18:13, 7 பெப்ரவரி 2011 (UTC)

S.kuneswaran பதிவு இலங்கை இனப்பிரச்சினை வரலாற்று நூல் பட்டியல் பிரிவில் சேர்க்கப்பட்டது --P.M.Puniyameen 11:52, 12 பெப்ரவரி 2011 (UTC)