பேச்சு:இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் விக்கிபீடியா உள் இணைப்புக்களை மட்டும் கொண்டு இக்காலக் கோட்டை அமைந்தால் நன்று. --Natkeeran 16:09, 10 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

கட்டுநாயக்க விமானப்படைத் தளத் தாக்குதல் இருப்பது நல்லதா.ஏனெனில் விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் பட்டியல் என்ற ஒரு தனிப்பக்கத்தை உருவாக்க முனைந்திருக்கின்றேன் அப்பட்டியலில் சேர்க்க விரும்புகின்றேன்.அவ்வாறு இப்பக்கம் இங்கிருப்பது தேவையில்லையெனில் நீக்கிவிடவும்.நன்றி--சக்திவேல் நிரோஜன் 16:18, 28 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

அது ஒரு முக்கிய நிகழ்வு, இனவே இங்கு இடம்பெறுவது பொருத்துமே. பொதுவாக இனப்பிரச்சினையின் போக்கை மாற்றக்கூடிய நிகழ்வுகளையே இங்கு குவிக்க முனையப்படுகின்றது. --Natkeeran 19:27, 28 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

நிரோஜன், ஒரு கட்டுரை ஒன்றுக்கு மேற்பட்ட பட்டியல்களில் இருக்கலாம். அதில் தவறில்லை. அத்துடன் ஒன்றுக்கு மேற்பட்ட பகுப்புக்குள்ளும் உள்ளடக்கலாம்.--Kanags 04:06, 29 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு ?[தொகு]

--Natkeeran 16:41, 3 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

இப்படி ஒரு கட்டுரை உருவாக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த கட்டுரைக்கான கருத்துருவை உருவாக்கியவருக்கு பாராட்டுக்கள். இக்கட்டுரை போதுமான அளவு வளர்ந்து விரியும்போது மிகச்சிறந்த பெறுபேறுகளை உருவாக்கும். தமிழ்த்தேசிய கருத்துருவாக்கம், ஆவணப்படுத்தல் தொடர்பான விடயங்களில் இக்கட்டுரை பெரிய அளவிலான உதவிகளை செய்யப்போகிறது. --மு.மயூரன் 16:59, 12 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு தொடர்பில் எந்தவிதமான தகவல்கள் இற்றைப்படுத்தப்பட வேண்டும் என கொள்கை எதும் இருக்கின்றதா? சம்பவங்கள் சார்ந்து UNICEF,UN இனால் வெளியீடப்படும் அறிக்கைகள் இதில் இணக்கலாமா?--கலாநிதி 17:10, 13 நவம்பர் 2006 (UTC)

சுட்டிகள்[தொகு]

இந்தப் பக்கத்தின் வெளி இணைப்புகளும் காலக்கோடுகளாக இருந்தால் நன்று. பின்வரும் சுட்டி அப்படி ஒன்றல்ல, வேறு பல பயனர்கள் கருத்து மாறுபடம் இடத்து இதையும் சேர்க்கலாம்.

--Natkeeran 02:22, 24 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

எழுதப்பட வேண்டியவை[தொகு]


ஆண்டுகளையும் குறிப்பிட்டு கட்டுரைகளைத் தலைப்பிடுதல்[தொகு]

  • கட்டுரைத் தலைப்பு, xxxx
  • கட்டுரைத் தலைப்பு, xxxx - xxxx

ஒரு பரிந்துரை மாத்திரமே, எல்லா இடங்களிலும் இது பொருந்தாது. --Natkeeran 14:21, 11 ஆகஸ்ட் 2007 (UTC)

2008 எழுதப்பட வேண்டியவை[தொகு]

--Natkeeran 14:38, 31 ஜூலை 2008 (UTC)

1920 சேர் பொன் அருணாசலம் ஜேம்ஸ் பீரிஸ் ஒப்பந்தம், 1925 மகேந்திர ஒப்பந்தம்[தொகு]

தமிழர் படுகொலைகள் - எழுதப்பட வேண்டிய கட்டுரைகள்[தொகு]

மேலதிக கட்டுரைகள்[தொகு]