பேச்சு:இலங்கை அரசு விடுதலைப் புலிகள் 2006 பேச்சுக்கள், முதல் சுற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Related Links - Need to assessed and classified[தொகு]

தலைப்பில் ஏன் இ.சு.க. வருகின்றது? இது இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையான பேச்சுவார்த்தை தானே? இங்கு இசுக இட்டுள்ளமையானது நடுவு நிலைமையை மீறிய செயலாகும் எனவே இலங்கை அரசு விடுதலைப் புலிகள் 2006 பேச்சுக்கள், முதல் சுற்று என்பதற்கு நகர்த்துகிறேன்--டெரன்ஸ் \பேச்சு 02:19, 29 அக்டோபர் 2006 (UTC) இதை நகர்த்த முடியவில்லை நிர்வாகிகள் கவனிக்கவும்--டெரன்ஸ் \பேச்சு 02:22, 29 அக்டோபர் 2006 (UTC)