பேச்சு:இலங்கையில் புழக்கத்திலுள்ள நாணயத்தாள்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புலக்கம் என்பது சரியா? புழக்கம்/பழக்கம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். புலக்கம் என்பது இவற்றிலிருந்து மருவியதா?--சோடாபாட்டில்உரையாடுக 07:24, 29 சனவரி 2011 (UTC)[பதிலளி]

புழக்கம் சரியானதே திருத்தி விடுகின்றேன். Sodabottle சுட்டிக் காட்டியமைக்கு நன்றி--P.M.Puniyameen 07:29, 29 சனவரி 2011 (UTC)[பதிலளி]
தலைப்பு இலங்கையில் புழக்கத்திலுள்ள நாணயத்தாள்கள் என்றிருக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 08:22, 29 சனவரி 2011 (UTC)[பதிலளி]

நன்றி Kanags திருத்தி விடுகின்றேன் --P.M.Puniyameen 09:07, 29 சனவரி 2011 (UTC)[பதிலளி]