பேச்சு:இலங்கையில் பாலியல் தொழில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

//அயல் நாடுகளில் உள்ளது போன்று இலங்கைக்கு இது ஒரு பாரதூரமான பிரச்சனை அல்ல// என்ற வரிகள் விளங்கவில்லை. அவ்வாறெனின், இத்தொழில் ஏனைய நாடுகளிஉலும் விடக் குறைவாக நடைபெறுகிறதா? விளக்கம் வேண்டும்.--Kanags \உரையாடுக 08:32, 27 சூன் 2012 (UTC)[பதிலளி]

ஆங்கிலத்திலிருந்து அப்படியே மொழிபெயர்ப்பு செய்ததால், அந்த வரிகளை அப்படியே விட்டுவிட்டேன். இதுபற்றி பல தகவல்களைப் பெற்று கட்டுரையினை மேலும் விரிவாக்கவுள்ளேன். --Anton (பேச்சு) 08:45, 27 சூன் 2012 (UTC)[பதிலளி]