பேச்சு:இலங்கையில் பகடிவதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பகடி என்னும் சொல்லுக்கு கேலி,கிண்டல் என்று பொருளுண்டு. பகடி செய்து துன்புறுத்துவதை பகடிவதை என அழைக்கிறார்கள். எனவே பகடிவதை எனக் குறிப்பிடுவதே பொருத்தமாக அமையும்.--Semmal50 (பேச்சு) 10:17, 29 பெப்ரவரி 2016 (UTC)

👍 விருப்பம்--Kanags \உரையாடுக 10:21, 29 பெப்ரவரி 2016 (UTC)
Yes check.svgY ஆயிற்று --மதனாகரன் (பேச்சு) 14:53, 29 பெப்ரவரி 2016 (UTC)