பேச்சு:இலங்கையில் ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வெள்ளைவான் குழு[தொகு]

இந்தக் கட்டுரைக்கு தமிழ் விக்கிபீடியாவின் மெய்யறிதன்மை கொள்கைக்கு அமைய ஆதாரங்கள் சேர்க்கப்படவேண்டும். --Natkeeran 03:10, 7 மார்ச் 2007 (UTC)

அந்திவான், செவ்வான், நீலவான் போன்று “வெள்ளைவான்” எனும் சொல் வெள்ளை நிற வானத்தைக் குறிப்பதாகவே இருக்கின்றது. தவிர இலங்கையில் தொடரும் ஆட்கடத்தல்கள் காணாமல் போதல்கள் தொடர்பில் மக்களின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கும் சொல்லாகவே இந்த "வெள்ளை வேன்" எனும் சொல் இருக்கின்றது. இதில் “வேன்” எனும் சொல் தமிழல்லாதப் போதும் இன்றைய இலங்கை தமிழ் மக்களின் பயன்பாட்டில் “வெள்ளை வேன்” என்பது ஒரு சுட்டுப்பெயராகவே மாறியுள்ளது. எனவே கட்டுரையில் வெள்ளை வேன் குழு என்று குறிப்பதே பொருத்தமானதாகும். நன்றி --HK Arun 11:33, 11 பெப்ரவரி 2009 (UTC)

இலங்கையில் ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும்[தொகு]

தலைப்பு மிகவும் பொதுவாக உள்ளது. பொருத்தமான தலைப்புக்கு மாற்றப்பட வேண்டும்.--சிவகுமார் \பேச்சு 18:13, 1 ஜூலை 2008 (UTC)