பேச்சு:இலங்கையின் நெடுஞ்சாலைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பில் நெடுஞ்சாலைகள் என்றும், கட்டுரையில் பெருந்தெருக்கள் என்றும் உள்ளது. பெருந்தெரு இலங்கை வழக்காக இருப்பின், இது இலங்கையை குறித்த கட்டுரையை ஆதலால் இலங்கை வழக்கை முதன்மைப்படுத்துதல் நன்று βινόδ  வினோத் 08:17, 3 பெப்ரவரி 2008 (UTC)