பேச்சு:இலங்கைத் தமிழர் இனப்படுகொலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காரணம் தரப்படவில்லை, எனவே npov நீக்கப்பட்டது.--Natkeeran 14:38, 8 பெப்ரவரி 2009 (UTC)[பதில் அளி]

கட்டுரையின் தந்திரோபாய வழிகளின் தமிழினவழிப்புச் செய்தல் என்ற பகுதி நீக்கக்கோரி வார்ப்புரு இட்டுள்ளேன்

போர் நடைப்பெற்று வரும் வன்னிப் பகுதிகளில் இருந்து வெளியேறி வவுனியாவுக்கு வரும் தமிழர்களில் கருவுற்றிருக்கும் தாய்மார்களின் கருக்களைக் கலைக்குமாறு வவுனியா மருத்துவமனை அதிகாரிகளுக்கு சிறிலங்கா படை உயரதிகாரிகளால் உத்தரவிடப்பட்டது. என்ற செய்தி தமிழ் புலம்பெயர் ஊடகங்களைத் தவிர இலங்கையின் உள்ளூர் ஊடகங்களில் வெளிவந்துள்ளதா? வெறும் வதந்தி -- mohamed ijazz(பேச்சு) 07:31, 2 செப்டம்பர் 2014 (UTC)[பதில் அளி]