பேச்சு:இலங்கைச் சோனகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கட்டுரைக்கான ஆதாரம் குறிப்பிடப்படுவது விரும்பத்தக்கது. நன்றி--ரவி 03:02, 8 ஜனவரி 2006 (UTC)

//இவர்கள் தங்களுடன் பெண்களை அழைத்து வராததால் இலங்கை பெண்களையே (பெரும்பாலும் சிங்களப் பெண்கள்) திருமணம் செய்து கொண்டனர்.//

அரேபியனுக்கு சிங்களமும் தெரியாது தமிழும் தெரியாது. சிங்களப் பெண்களுக்கு அரபியும் தெரியாது தமிழும் தெரியாது. இப்படி இருக்க எவ்வாறு இவ்விரண்டு கலப்பினமும் தொடர்பே இல்லாமல் தமிழ் மொழியைப் பேசுகின்றனர்? அதிலும் பெரும்பான்மையினராக சிங்களவர்களும் சிங்கள மொழியும் இருக்கையில்.

அற்பச் சொற்ப சலுகைகளுக்காகவும் அரசியல் புறக்காரணிகளாலும் இவ்வாரான புனைவுகளை இலங்கை முஸ்லீம்கள் காலகாலமாக கட்டவிழ்த்துவிட்டுக்கொண்டே வருகின்றனர். கட்டுரையாளர் அதற்கான சான்றுகளை முறையாக குறிப்பது நலம்.

மேலுள்ள கருத்துக்குப் பதில்[தொகு]

அரபு நாட்டிலிருந்து வந்த அரபியரின் குடும்பத்தினர் நாம் என்பதற்கு இதோ ஆதாரம்:

Abu Bakr Muhammad ibn Abdul Malik ibn Thufail al-Madani - Family # 57

Vaidiyatilleka Rajakaruna Rajavaidiya Gopala Mudaliyar family of Uda Rata were also popularly known and called as Behethge Mudiyanselage Odayar Nilame of the Kandyan Provinces.

The arrival in Sri Lanka of the two male ancestors of the Uda-Rata family had taken place during the reign of Parakrama Bahu II (1230 AD). According to traditions handed down from generation to generation, these two ancestors, were, for some years living in the town called Gop, situated towards the Northern part of Bombay in the Sind Province. They were ordered by the Ministers of the Delhi Sultanate (Sultan Muizzudin) to leave for Sri Lanka at the invitation of a Sri Lankan Monarch, one Parakrama Bahu.

Thereafter the term Gopala was assigned to the names of their descendants by the Singhalese Kings. This is evidenced by the inscriptions on a tombstone found in the burial place of a mosque in the Kegalle District.

The Odayar family has maintained a brief account of the actvities connected to their services rendered to both the Singhalese Kings and British Rulers.

In the field of medicine, they occupied a unique position and have been the recipients of the highest honor through one member after another being conferred the rank of Behethge Muhamdirams by the Singhalese Kings. They also held the ranks of Army Commanders and rendered loyal service to the Kings. An important reference to this is given on page 330 of the History of Ceylon in the Portuguese Era by Dr. Paul Peiris.

Vaidiyatilleka Rajakaruna Haji Muhandiram Sheikh Muhammad Odayar, a Unani Physician by profession, is a descendant of the pioneer Moorish Royal Physicians who came to Ceylon as early as the fourteenth century. He descends from some of the distinguished men who adorned the public services of the Island from the timeof the ancient Sinhalese Kings dating from the reign of Sri Sangabo and Sri Parakrama Bahu. Reference to this family is made on page 99 of the Getaberiya Sannasa of Antiquarian Research in Kegalle.

One of his earliest ancestors was the eminent scholar and scientist, AbuBakr Muhammad Abdul Malik Ibn Thufail of North East Granada, Spain.

Muhandiram Muhammad’s forefathers were all Unani Hakims (medical practitioners). In 1672 his great-great-grandfather, Rajakaruna Behethge Mudiyanse Abdul Qadir, a popular physician at that time, was holding the rank of Adigar. His great-grandfather, Palkumbure Vaidyatileke Rajakaruna Gopalana Mudiyanselage Behethge Segu Muhammad Odayar, was a Royal Physician and served as a member of the Royal Court. His grandfather, Segu Madar Odayar, another practitioner of the Unani system of medicine, was a Head Aratchi of Parana Kuru Korale, where he received many rewards for his services. Sheikh Abdul rahman Pediliyar, the Muhandiram’s father, too carried down the tradition of his forefathers in the sphere of medicine and his was a household name in every Sinhalese home although due state recognition failed to come his way.

Born in the year 1885, haji Muhandiram Muhammad Odayar, continued the noble service of his proud ancestors. He started the practice of medicine in 1902 and has proved himself a distinguished son of the soil by his aid to the poor and his munificent endowments for several charitable purposes. [Culled from Sailan Vol 2 No 1 June 1955]

நானும் மேலே குறிப்பிட்டுள்ள இதே குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.--பாஹிம் (பேச்சு) 04:17, 12 மார்ச் 2012 (UTC)

இலங்கை முஸ்லீம்கள்[தொகு]

உலகில் எல்லா மனிதப் பிறவிக்கும் ஒரு வரலாறு உண்டு என்பது ஓர் அறிவார்ந்த உண்மையாகும். அதனை அற்பச் சொற்ப இலாபங்களுக்காக புனைந்து திரிப்பது சரியானதா என்பதை சிந்திப்பது சாளச்சிறந்ததாகும்.

இந்தியாவில் தமிழ்நாட்டில் இஸ்லாம் மார்க்கத்தைக் கடைப்பிடிக்கும் தமிழ் பேசுவோர் தம்மை தமிழ் இஸ்லாமியர்கள் என்றே அடையாளப்படுத்துகின்றனர். குஜராத்தில் உள்ளோர் குஜராத் இஸ்லாமியர் என்றே அடையாளப் படுத்துகின்றனர் அவ்வாறே இந்திய இஸ்லாமியர், பஞ்சாப் இஸ்லாமியர் என தமது மொழி சார்ந்து மதத்தைக் கூறுக்கின்றனர்.

ஆனால் இலங்கையிலோ தமிழ் மொழியில் பேசிக்கொண்டு, தமிழ் வழி கல்வி கற்றுக்கொண்டு, அம்மாவை உ+ம்+மா என்று சற்று மாற்றி எழுதியும் பேசியும் கொண்டு தம்மை தமிழரே அல்ல எனும் வேடிக்கை நிகழ்கின்றது. அதிலும் தம்மை அரேபிய வழித்தோன்றல்களாக கற்பிதம் செய்துக்கொண்டு, தற்போது சிங்களப் பெண்ணுக்கும் அரேபியனுக்கும் பிறந்தவர்களாக தன்னை அடையாளப் படுத்த முனையும் முயற்சியும் வேடிக்கையாக இருக்கின்றது.

இலங்கை முஸ்லீம்களை அவ்வாறு ஒரே வழித்தோன்றலாக கூறுவதில் துளியும் உண்மை இல்லை. இவர்களை ஆறு விதமாக வகைப்படுத்தலாம். முறையே இந்த ஆறு விதமான மக்களின் பழக்கவழக்கங்களில், பேச்சில் வேறுப்பாடுகள் உள்ளன.

  • 1. பதினாறாம் நூற்றாண்டில் இலங்கை போர்த்துகீசரின் பிடியில் இருக்கும் பொழுது, துருக்கியர்கள் இலங்கையை கைப்பற்ற முயற்சித்தனர். இந்த துருக்கியர் புத்தளம் கரையோரமாகவே உள்நுழைந்தனர். (இருப்பினும் போர்த்துக்கீசரால் இவரகளது படை நடவடிக்கை முறியடிக்கப்பட்டது.) அக்காலப்பகுதியில் துருக்கியர்களால் மதம் மாற்றப்பட்டவர்கள் அல்லது துருக்கிய புத்தள பாலியல் உறவுகளால் இஸ்லாம் மார்க்கத்தை தழுவியர்கள் உள்ளனர். இவர்களை இன்றும் “துலுக்கர்” என அடைமொழியிட்டு அழைப்பது ஒரு சான்றாகும். அதேவேளை புத்தளம் பகுதியில் அன்மைய சிங்கள குடியேற்றங்களிற்கு முன்புவரை வாழ்ந்தவர்கள் தமிழர்களாகும்.
  • 2. மட்டக்களப்பு, திருக்கோணமலை, அம்பாறை போன்றப்பகுதிகளுக்கே அரேபியர் வணிக நோக்கில் வந்தவர்கள். இவர்கள் இலங்கையிலேயே திருமணம் முடித்து தங்கியதற்கான எந்த சான்றுகளும் இல்லை (இருப்பின் சமர்ப்பிக்கவும்) ஆனால் அவர்கள் அங்குள்ள பெண்களுடனான உறவால் தோற்றம் பெற்ற சமுதாயமாகவே கிழக்கு முஸ்லீம்களைப் பார்க்கலாம். அங்கும் அன்மைய சிங்கள குடியேற்றங்களிற்கு முற்பட்ட காலம் வரை வரலாற்று ரீதியாக தமிழர் வாழ்ந்த நிலப்பகுதிகளாகும்.
  • 3. இலங்கை சுதந்திரத்திற்கு முற்பட்ட காலம்வரை கட்டுப்பாடின்றி கடல் பயணஞ்செய்யும் வசதி இந்தியா இலங்கை ஊடாக இருந்தது. இந்த வசதியைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் இருந்து இலங்கை கொழும்பு மற்றும் அதன்புறச்சூழ் பகுதிகளுக்கு மரக்களங்களில் வணிகத்திற்காக வந்தடைந்த தமிழர்களில் அதிகமானோர் இஸ்லாமியர் ஆவர். இவர்கள் தமிழ்நாட்டு முஸ்லீம்கள் ஆகும். இவர்களை இன்றும் சிங்களவர்கள் “மரக்களையோ” என்று அடைமொழியிட்டு அழைப்பதை அவதானிக்கலாம்.
  • 4. பிரித்தானியர் ஆட்சி காலத்தில் இலங்கை பெருந்தோட்டப் பயிர்செய்கைக்காக அழைத்துவரப்பட்ட தமிழகதமிழர்கள், அத்தோட்டங்கள் பிரித்து சிங்கள கிராமங்களாக மாறியதால், அதனை அண்டிய பகுதிகளில் தமிழ் பேசும் காரணத்தினால் ஏற்பட்ட உறவினால் இஸ்லாமாக மாறியவர்களும், மாற்றப்பட்டவர்களும் உள்ளனர்.
  • 5. யாழ்ப்பாண முஸ்லீம்கள். இங்குள்ள முஸ்லீம்களும் அரேபியனுக்கும் சிங்களப்பெண்களுக்கும் தோன்றியவர்களா?
  • 6. ஜாவா முஸ்லீம் என்போர் தமிழ் பேசினாலும் அது ஒருவித கொச்சைத் தமிழாகவே இருக்கும், அவர்களது பழக்க வழக்கம், பேச்சு முற்றிலும் வேறுப்பட்டது. அவர்கள் அதிகமாக கொழும்பு, காலி, மல்வாணை பகுதிகளிலேயே வாழ்கின்றனர். அவர்களுக்கென பல பிரத்தியேகமான “ஜாவா பள்ளிகள்” உள்ளன.

இவ்வாறு கடைசியாக குறிப்பிட்ட ஜாவா முஸ்லீம்களைத் தவிர மற்றோர் எல்லோரும் தமிழ் வழி வந்தவர்களாக இருந்தப்போதிலும், அதனை முற்றாக மறுத்து அரசியல் ஆதாயங்களுக்காக இஸ்லாமிய ஆட்சியாளர்கள் காலகாலமாக கட்டவிழ்த்து வரும் அரேபிய வழித்தோன்றல் எனும் புனைவுகள் ஆதாரமற்றவை. அதிலும் நேற்று மதம் மாறியவரும் இன்று தன்னை அரேபிய வழித்தோன்றலாக அடையாளப் படுத்த முனைவது எவ்விதத்தில் நியாயமானது?

உலகில் வேறு மொழியினர் இஸ்லாத்தை தழுவியதைப் போன்று இலங்கை சிங்களவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை தழுவவில்லை. அதற்கான காரணமாக சிங்களவர்கள் எப்போழுதும் இஸ்லாமியரையும் அவர் தம் மதத்தையும் இழிவாகப் பார்ப்பத்தே வருகின்றனர். அதனாலேயா “அம்பையோ”, “தொப்பியோ” என அடைமொழியிட்டு அழைக்கின்றனர். இலங்கையில் முதல் வன்செயலும் 1956 இல் முஸ்லீம்களுக்கு எதிராக நடைப்பெற்றது என்பதும் இன்னுமொரு சான்று.

ஆதாரம்[தொகு]

மேலே இலங்கைச் சோனகர்களைத் தமிழ்நாட்டுத் தமிழர்களாகத் திரித்துக் கூற முற்பட்டிருக்கும் பெயரற்ற நபருக்கு, கமலிகா பீரிஸ் அவர்களின் கட்டுரை பதிலளிக்கிறது:

The Tamils of Sri Lanka, throughout history, have attempted to categorize the Sri Lankan Muslims as belonging to the Tamil race. This has been mainly for selfish reasons in a bid to eliminate the minority Muslim community from having its own unique identity. The Government of Sri Lanka, however, treats the Muslims as of Arab origin and as a distinct ethnic group from the Tamils.

Fr. S.G. Perera in his book -History of Ceylon for Schools- Vol. 1. The Portuguese and Dutch Periods, (1505-1796), Colombo (1955), The Associated Newspapers of Ceylon Ltd., p 16, writes,

-The first mention of Arabs in Ceylon appears to be in the Mahavansa (Ancient Sri Lankan history) account of the reign of the King Pandukabhaya, where it is stated that this king set apart land for the Yonas (Muslims) at Anuradhapura-

With the decline of the Roman Empire in the 3rd century A.D., Roman trade also died out and the Arabs and Persians filled up the vacuum; engaging in a rapidly growing inter-coastal trade. After the conquest of Persia (Iran), Syria and Egypt, the Arabs controlled all the important ports and trading stations between East and West. It is estimated that the Arabs had settled in Sri Lanka and Sumatra by the 1st century A.D. K.M. De Silvas, Historical Survey, Sri Lanka - A Survey, London (1977), C. Hurst & Co. Ltd., p 50, states,

-by about the 8th century A.D., the Arabs had formed colonies at the important ports of India, Ceylon and the East Indies. The presence of the Arabs at the ports of Ceylon is attested to by at least three inscriptions discovered at Colombo, Trincomalee and the island of Puliantivu-

The manner in which Islam developed in Sri lanka is very closely similar to that on the Malabar coast of India. Tradition has recorded that Arabs who had settled down on the Malabar coast used to travel from the port of Cranganore to Sri lanka on piligrimage to pay homage to what they believed to be the foot-print of Adam on the top of a montain, which, until today, is called Adams Peak.

Ibn Batuta, the famous 14th. century Arab traveller, has recorded many facets about early Arab influence in Sri lanka in his travelogues.

Before the end of the 7th. century, a colony of Muslim merchants had established themselves in Ceylon. Fascinated by the scenic splendour and captivated by the traditions associated with Adams Peak, Muslim merchants arrived in large numbers and some of them decided to settle in the island encouraged by the cordial treatement they received by the local rulers. Most of them lived along the coastal areas in peace and prosperity, maintaining contacts, both cultural and commercial, with Baghdad and other Islamic cities.

According to Tikiri Abeyasinghe in his Portuguese Rule in Ceylon, 1594-1612, Colombo (1966), Lake House Investments Ltd., p 192, tradition has it that,

-the first Mohammadans of Ceylon were a portion of those Arabs of the House of Hashim, who were driven from Arabia in the early part of the 8th. century by the tyranny of the Caliph, Abdel Malik bin Marwan, and who proceeding from the Euphrates southwards made settlements in the concan in the southern parts of the peninsula of India, on the island of Ceylon and Malacca. The division of them which came to Ceylon formed eight considerable settlements along the Nort-East, North and Western coast of that island; viz., one at Trincomalee, one at Jaffna, one at Colombo, one at barbareen, and one at Point de Galle.-

It is perhaps reasonable, therefore, to assume that the Arabs, professing the religion of Islam, arrived in Sri Lanka around the 7th./8th. century A.D. even though there was a settled community of Arabs in Ceylon in pre-Islamic times.

The circumstances that helped the growth of Muslim settlements were varied. The Sinhalese were not interested in trade and were content in tilling the soil and growing cattle. Trade was thus wide open to the Muslims. the Sinhalese Kings considered the Muslim settlements favorably on account of the revenue that they brought them through their contacts overseas both in trade and in politics. The religious tolerance of the local population was also another vital factor in the development of Muslim settlements in Ceylon.

The early Muslim settlements were set up, mainly, around ports on account of the nature of their trade. It is also assumed that many of the Arab traders may not have brought their womenfolk along with them when they settled in Ceylon. Hence they would have been compelled to marry the Sinhalese and Tamil women of the island after converting them to Islam. The fact that a large number of Muslims in Sri Lanka speak the Tamil language can be attributed to the possibility that they were trading partners with the Tamils of South India and had to learn Tamil to successfully transact their business. The integration with the Muslims of Tamil Nadu, in South India, may have also contributed to this. It is also possible that the Arabs who had already migrated to Ceylon, prior to Islam, had adopted the Tamil language as a medium of communication in their intercourse with the Tamil speaking Muslims of South India. The Muslims were very skilful traders who gradually builtup a very lucrative trading post in Ceylon. A whole colony of Muslims is said to have landed at Beruwela (South Western coast) in the Kalutara District in 1024 A.D.

The Muslims did not indulge in propagating Islam amongst the natives of ceylon even though many of the women they married did convert. Islam did attract the less privileged low caste members of the Tamil community who found the factor of equality a blessing for their status and well-being.

There is also a report in the history of Sri Lanka of a Muslim Ruler, Vathimi Raja, who reigned at Kurunegala (North Central Province) in the 14th. century. This factor cannot be found in history books due to their omission, for reasons unknown, by modern authors. Vathimi Raja was the son of King Bhuvaneka Bahu I, by a Muslim spouse, the daughter of one of the chiefs. The Sinhalese son of King Bhuvaneka Bahu I, Parakrama Bahu III, the real heir to the throne was crowned at Dambadeniya under the name of Pandita Parakrama Bahu III. In order to be rid of his step brother, Vathimi Raja, he ordered that his eyes be gouged out. It is held that the author of the Mahavansa (ancient history of Ceylon) had suppressed the recording of this disgraceful incident. the British transaletor, Mudaliyar Wijesinghe states that original Ola (leaf script) was bodily removed from the writings and fiction inserted instead. The blinded Vathimi Raja (Bhuvaneka Bahu II or Al-Konar, abbreviated from Al-Langar-Konar, meaning Chief of Lanka of Alakeshwara) was seen by the Arab traveller Ibn Batuta during his visit to the island in 1344. His son named Parakrama Bahu II (Alakeshwara II) was also a Muslim. The lineage of Alakeshwara kings (of Muslim origin) ended in 1410. Although all the kings during this reign may not have been Muslims, the absence of the prefix -Shri Sangha Bodhi- (pertaining to the disciples of the Buddha) to the name of these kings on the rock inscriptions during this hundred year period may be considered as an indicator that they were not Buddhists. Further during Ibn Batutas visit a Muslim ruler called Jalasthi is reported to have been holding Colombo, maintaining his hold over the town with a garrison of about 500 Abyssinians.

In spite of this the Mulsims have always been maintaining very cordial relationships with the Sinhalese Royalty and the local population. There is evidence that they were more closer to the Sinhalese than they were to the Tamils. The Muslims relationship with the Sinhalese kings grew stronger and in the 14th. century they even fought with them against the expanding Tamil kingdom and its maritime influence.

By the beginning of the 16th. century, the Muslims of Sri Lanka, the descendants of the original Arab traders, had settled down comfortably in the island. They were evry successful in trade and commerce and integrated socially with the customs of the local people. They had become an inseparable, and even more, an indispensable part of the society. This period was one of ascendancy in peace and prosperity for the Sri Lankan Muslims.

இதற்கு மேலும், இலங்கைச் சோனகர்களின் வரலாற்றை ஆதாரங்களுடன் நிரூபிக்கும் நூல்கள் பல இருக்கின்றன. கலாநிதி சுக்ரி, ஐஎல்எம் அஸீஸ் போன்றோர் எழுதிய நூல்களை வாசித்துப் பார்த்தாற் புரியும்.---பாஹிம் (பேச்சு) 03:39, 12 மார்ச் 2012 (UTC)

சான்று தேவை[தொகு]

தமிழ்நாட்டில் இருந்து இலங்கை சென்ற முஸ்லீம்கள் நிறையப் பேர் உள்ளனர். இன்றும் கொழும்பில் வணிகத்தில் உயர்ந்தவர்களாக இருக்கிறார்கள். எனக்குத் தெரிய காயல்பட்டிணத்தைச் சேர்ந்த பலர் கொழும்பில் உள்ளனர். எப்படி எல்லோரையுமே அரேபியாவில் இருந்து வந்ததாக குறிப்பிட முடியும்? தமிழ்நாட்டில் இருந்து இலங்கை சென்ற முஸ்லீம்கள் பலர் இன்றும் தமிழ்நாட்டுடன் உறவு வைத்துள்ளனர். உறவுமுறையுடன் தமிழ்நாடு வந்து செல்வோரும் உள்ளனர். இப்படி இலங்கை முஸ்லீம்களிடன் உறவினாராக கொண்ட அரேபியர்கள் யாராவது உள்ளனரா? உறவுமுறைகள் பேணப்படுகின்றனவா? இந்த உறவுமுறை குறித்து அரேபியர்களாகவே குறிப்பிட்ட சான்றுகள் ஏதும் உள்ளனவா? -மொஹமட்

இந்த முஸ்லிம் என்ற வார்த்தை எல்லைகள், மொழிகள், கலாச்சாரங்களை கடந்த பெயர். அதாவது யார் இஸ்லாம் என்ற மதத்தை பின்பற்றுகிறார்களோ அவர்களைக் குறிக்கும் சொல். அவர் எங்கு இருக்கிறார், என்ன மொழி பேசுகிறார், என்ன நிறத்தையுடையவர் என்ற கேள்விகளை எல்லாம் தாண்டிய ஒரு அடையாளம். ஆனால் இந்த சோனகர் என்ற வரையறைக்குள் வருபவர்கள் “இஸ்லாம்” என்ற சமயத்தை பின்பற்றுவதால் முஸ்லிம்களின் மற்றொரு பெயர் சோனகர் என்ற அறியாமையில் பலர் உள்ளனர். இதுதான் அது, ஆகவே அதுதான் இது என்ற ஒரு குழப்பத்துக்குள் உள்ளனர். தெளிவு படுத்தப்பட வேண்டும்.


ஆவணங்களோ சான்றுகளோ இல்லாத போது மற்றொரு கூட்டத்தின் திருமணத்தை பற்றி உகந்ததல்ல. சான்றுகளுடன் பதிவதே பொருத்தம். --178.152.10.255 11:19, 18 ஆகத்து 2011 (UTC)


இலங்கை முஸ்லிம்களை உறவினாராகக் கொண்ட அரபிகள் எத்தனையோ பேர் உள்ளனர். மேலே பெயர் குறிப்பிடாத நபர் இலங்கை முஸ்லிம்கள் அம்மா என்பதைச் சற்று மாற்றி உம்மா என்பதாகப் பயன்படுத்துவதாகப் புழுகுகிறார். அப்பா என்ற சொல்லும் அம்மா என்ற சொல்லும் அரபு மூலத்தைக் கொண்டவை. அப்பா என்பது அரபுச் சொல். அம்மா என்பது அரபு மொழியில் உள்ள உம் என்பதன் மருவல்.--பாஹிம் (பேச்சு) 06:16, 12 மார்ச் 2012 (UTC)

விடுதலைப் புலிகள் இலங்கையின் வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியமை[தொகு]

அன்ரன்! எதற்காக யாழ்ப்பாணத்தைத் தவிரவுள்ள ஏனைய மாவட்டங்களை இப்பகுதியிலிருந்து நீக்கியிருக்கிறீர்கள்? முல்லைத்தீவிலிருந்தும் மன்னாரிலிருந்தும் வெளியேற்றப்பட்ட பலர் இன்றும் வெலிகமை, சிலாபம், மல்வானை, வத்தளை போன்ற இடங்களில் வசிக்கின்றனர். நான் அவர்களிற் பலரை தனிப்பட்ட முறையில் அறிவேன்.--பாஹிம் (பேச்சு) 04:30, 16 ஆகத்து 2014 (UTC)

உண்மை.--Kanags \உரையாடுக 06:02, 16 ஆகத்து 2014 (UTC)
ஆதாரம் அற்ற கருத்துக்கள் நீக்கப்படும் என்பது நீங்களும் அறிந்ததே. உசாத்துணைகளை சேர்ப்பீர்கள் என்றால் உதவியாக இருக்கும். --AntonTalk 02:16, 17 ஆகத்து 2014 (UTC)

ஆதாரமற்ற கருத்துக்கள் என்று நீங்களாகவே முடிவெடுத்துக் கொள்வது தவறல்லவா? முதலில் ஆதாரம் தேவை என்ற வார்ப்புருவை இட்டிருக்கலாமே.--பாஹிம் (பேச்சு) 04:05, 17 ஆகத்து 2014 (UTC)

Content removal அடிப்படையிலேயே நீக்கினேன். தற்போதும் ஆதாரமற்ற உசாத்துணையுடன் உள்ளது. வலைப்பூக்கள் இரண்டாந்தர ஆதாரமல்ல. --AntonTalk 02:02, 18 ஆகத்து 2014 (UTC)


1997ம் ஆண்டு வெளிவந்த இலங்கையின் இனப்பிரச்சினையும் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்களும் பக்கம் 3 [1] புத்தகத்தை பார்க்கவும் அன்ரன் உங்களுக்கு தேவையான ஆதாரங்கள் அனைத்தும் அதில் உள்ளன .-- mohamed ijazz(பேச்சு) 08:27, 18 ஆகத்து 2014 (UTC)

ஆதாரம் கடடுரைக்குத்தான் தேவை. ஆகவே அதனை அங்கே முறையாக இணையுங்கள். --AntanO (பேச்சு) 02:07, 13 ஏப்ரல் 2019 (UTC)

References

இலங்கை முஸ்லீம்களின் பூர்வீகம்[தொகு]

முஸ்லிம்களும் இஸ்லாம் உருவாகுமுன் இருந்த அராபியர்களும் ஒன்றென இங்கு காட்டப்படுகிறது. இங்கு உள்ள கற்பனையின் தாக்கம் இக்கட்டுரையில் உள்ளது.

ராவணன் = ராஇனன் ராமன் = ரஹ்மான் சீதா = சய்யிதா அனுமான் = நுஃமான்

இஸ்லம் கி.பி உருவாக சமயம். அப்படியிருக்க கி.மு கால அரசன் சலமோன் எப்படி முஸ்லிமானார்? இதனை நீக்கப் பரிந்துரைக்கிறேன். --A-wiki-guest-user (பேச்சு) 06:27, 9 மார்ச் 2019 (UTC)

வரலாற்றுச் சான்று எனக் குறிப்பிட்டாலும் கட்டுரை, நம்பகமற்ற, பக்கச்சார்பான சான்றுகளால் நிறைந்துள்ளது. ஆசிரியர் தன்னிலையில் இருந்து நிறுவ முற்படுகின்றார். --A-wiki-guest-user (பேச்சு) 06:30, 9 மார்ச் 2019 (UTC)
கட்டுரையின் சில பகுதிகளை இலங்கைச் சோனகர் கட்டுரையில் இணைக்கலாம். அறிவித்தல் இருந்தும் அதனைப் பொருட்படுத்தாது நீக்கியது முறையல்ல.--Kanags (பேச்சு) 22:24, 12 ஏப்ரல் 2019 (UTC)
@Fahimrazick:--Kanags (பேச்சு) 23:24, 12 ஏப்ரல் 2019 (UTC)
இலங்கை முஸ்லீம்களின் பூர்வீகம் கட்டுரை நீக்கப்படுவதற்கு எதிராக யாரும் கருத்து தெரிவிக்காததால் நீக்கப்பட்டது. அதுதான் முறையும்கூட, ஆனால் எவ்வித மீளமித்தல் கோரிக்கையும் இன்றி மீளமைக்கப்பட்டுள்ளது.(!?) இக்கட்டுரை தனிநபர் ஆராட்சிக்கட்டுரையாகவே உள்ளது. அங்கு கேள்வி எழுப்பப்பட்டபடி சாலமோன் மன்னன் ஓர் முஸ்லிம் அல்ல. சாலமோன் காலம் சுமார் கி.மு 970–931. ஆனால் இஸ்லாம் காலம் சுமார் கி.பி. 570 – 632 இற்குப் பின் ஆகும். அங்குள்ள உசாத்துணைகள் பலவற்றின் நம்பகத்தம்மை பற்றி பல கேள்விகள் உள்ளன. --AntanO (பேச்சு) 01:44, 13 ஏப்ரல் 2019 (UTC)
கட்டுரை நீக்கல் வார்ப்புரு இட்டதற்குப் பின்னர், நான் இணைப்பு வார்ப்புரு கொடுத்தேன். நீங்கள் அதனை மதிக்கவில்லை. நம்பத்தகுந்த ஆதாரமற்ற பகுதிகளைத் தவிர நம்பத்தகுந்த பகுதிகளை சோனகர் கட்டுரையில் வரலாற்றுப் பகுதியில் சேர்க்கலாம். அதுவரையில் இக்கட்டுரையை வைத்திருக்கலாம்.--Kanags (பேச்சு) 01:49, 13 ஏப்ரல் 2019 (UTC)
துரித நீக்கல் கட்டுரையை எப்போதும் நீக்கலாம். ஆகவே, நீங்கள் கருதும் நம்பத்தகுந்த பகுதிகளை சோனகர் கட்டுரையில் சேருங்கள். அங்கு பிறவிடயங்கள் தொடர்பில் உரையாடலாம். --AntanO (பேச்சு) 01:57, 13 ஏப்ரல் 2019 (UTC)

குறிப்பு: மேலுள்ள பகுதி இலங்கை முஸ்லீம்களின் பூர்வீகம் என்ற கட்டுரைலயில் இருந்து பிரதி செய்யப்பட்டது. உரையாடலை தொடர விரும்பினால் கீழே தொடரலாம். --AntanO (பேச்சு) 02:02, 13 ஏப்ரல் 2019 (UTC)

பேச்சு:இலங்கை முஸ்லீம்களின் பூர்வீகம் இல் எனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 06:32, 13 ஏப்ரல் 2019 (UTC)