பேச்சு:இலக்னோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இது லக்னோ என்று தானே அழைக்கப்படுகிறது?--Kanags \பேச்சு 13:36, 22 மே 2008 (UTC) ஆங்கிலம், இந்தி (தேவநாகரி), உருது ஆகியவற்றில்:

  • Lucknow
  • लखनऊ
  • لکھنؤ
  • தமிழில் இலக்னோ அல்லது இலக்னௌ. தேவநாகரியில் லக்2நஊ என்று உள்ளது. தமிழில் இலண்டன், இலட்சுமணன், இலட்சுமி என்பது போல இலக்னோ என்பது சரியானது (இதைக் காட்டிலும் இலக்குனோ என்று எழுதுவதே சரியானது. ஏன் சரியான தமிழில் எழுதுதல் கூடாது என்பது விளங்காப் புதிராகவே உள்ளது. தமிழில் எழுதும்பொழுது பிழையின்றி எழுதுவது வேண்டாமா?!!). "லக்னோ" என்றும் சொல்லிப்பாருங்கள். தொண்டைப் பகுதியில் க் என்று ஒலித்த பிறகு னோ என்னும் பல்லண்ண ஒலியை இடையே உயிரொலி ஏதும் வராமல் சொல்ல முடியுமா என்று!! தமிழ் முறையானது மிக அறிவான மறுக்கொணா நன்முறை அமைப்பு. இதனை ஏன் சீர்குலைக்க வேண்டும்? அறிவுக்குப் பொருந்தாத, தமிழ் முறையும் அல்லாத முறையை ஏன் பின் பற்ற வேண்டும்?--செல்வா (பேச்சு) 03:23, 7 சூன் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இலக்னோ&oldid=1433976" இருந்து மீள்விக்கப்பட்டது