பேச்சு:இலக்குக் குச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஊண்டப்பட்ட -> இது எழுத்துப் பிழையா? "ஊன்றப்பட்ட" என்று மாற்றப்பட வேண்டுமா?--−முன்நிற்கும் கருத்து Suresh jeevanandam (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

சுரேஷ், ஊன்றப்பட்ட என்றிருக்க வேண்டும். அது எழுத்துப்பிழை அல்ல. ஊண்டப்பட்ட என்பது ஈழத்தில் பேச்சுவழக்கில் மட்டும் உண்டு. மாற்றிவிடலாம். மிக்க நன்றி.--Kanags \பேச்சு 08:36, 6 ஆகஸ்ட் 2009 (UTC)

தமிழ் விக்சனரியில் குச்சம் என்பது கொத்து, அலங்காரக்குஞ்சம் போன்ற பல்வேறு பொருட்களைக் குறிப்பதாக உள்ளது. ஆனால் அது stumpsஐக் குறிக்கவில்லை. Selva15469 (பேச்சு) 03:20, 26 நவம்பர் 2019 (UTC)[பதில் அளி]