பேச்சு:இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையின் தலைப்பில் அல்லது உள்ளடக்கத்தில் பொது பயன்பாட்டில் இல்லாத அல்லது புதிய தமிழ் சொற்கள் அல்லது சொற்தொடர்கள் உள்ளன. அவற்றுக்கு இணையான பொது பயன்பாட்டில் இருக்கும் அல்லது பொருள் இலகுவில் புலப்படக்கூடிய அல்லது எளிய சொற்கள் இருந்தால் தயவுசெய்து இங்கே தெரிவியுங்கள். நீங்களே கட்டுரையில் மாற்றங்களை ஏற்படுத்தி இங்கே விளக்கம் தந்தாலும் நன்றே.

இறுவட்டு என்பது பெரும்பாலும் CD என்ற ஆங்கிலப் பதத்துக்கே பயன்படுத்தப்படுகின்றது. Digital Versatile Disc எனும்போது இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு என்பதும் Digital Video Disc எனும்போது எண்ணிலக்கச் சலனப்படக் குறுந்தகடு என்பதும் பொருத்தமானதாக அமையும் என நினைக்கின்றேன். --மதனாஹரன் 11:48, 19 திசம்பர் 2011 (UTC)Reply[பதிலளி]