பேச்சு:இலகு தொடருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இரயில் என்பதற்குப் பதிலாக " தொடருந்து" எனும் தமிழ் பதத்தை பயன்படுத்தலாமா?--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 23:15, 11 ஏப்ரல் 2011 (UTC)

ஆம். எனக்கும் இலகு தொடருந்து என்பது சரியாக இருக்குமெனப் படுகின்றது. வேறும் யாராவது கருத்துரைக்கின்றார்களா எனப் பார்த்துவிட்டு நாளை மாற்றுகின்றேன்.--Kalaiarasy 23:39, 11 ஏப்ரல் 2011 (UTC)

நானும் தொடருந்து என்றே பயன்படுத்தியுள்ளேன். --HK Arun 15:12, 12 ஏப்ரல் 2011 (UTC)

இலகு இரயில் கட்டுரையை இலகு தொடருந்து என மாற்றிவிட்டேன்.--கலை 23:03, 12 ஏப்ரல் 2011 (UTC)