பேச்சு:இலகுராஞ்சியின் நான்கு இருமடியெண் தேற்றம்

    கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

    பொதுவாக்கங்கள என்பது பொதுமையாக்கங்கள் என்று இருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஏனெனில், பொது ஆக்கம் என்பது பொதுவான ஆக்கம் என்று பொருள் படும். பொதுமைத் தன்மை ஏற்றுதல் என்பது வேறு அல்லவா? --செல்வா 00:32, 24 செப்டெம்பர் 2007 (UTC)

    Start a discussion about இலகுராஞ்சியின் நான்கு இருமடியெண் தேற்றம்

    Start a discussion