பேச்சு:இறுதிச் சடங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஈமச் சடங்குகள் பல சமயங்களில் காணப்படுகிறது. இவ்வாறான பொதுத் தலைப்புக்கள் குறிப்பிட்ட ஒருசில சமயப் பார்வையில் எழுதுவது தவிர்க்கப்பட வேண்டும் இது கலைக்களஞ்சியத்திற்கு ஏற்றதல்ல. பார்க்க: en:Antyesti --AntanO 00:56, 16 சூன் 2016 (UTC)