பேச்சு:இறாத்தல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பவுண்டு என்பது இந்திய வழக்கில் உள்ள சொல்லா? இலங்கையில் இறாத்தல் என்பது இன்னமும் வழக்கில் உள்ளது. பொதுவாக இறைச்சிக் கடைகளுக்கு ஆடு, மாடுகளை வாங்கும் போது இறாத்தலிலேயே கணக்கிடுகின்றனர். பவுண்டு என்னும் சொல் இந்தியாவிலோ மலேசியாவிலோ தற்போது பயன்படுத்தப்படும் வழக்கம் இல்லையாயின், இத்தலைப்பை இறாத்தல் என மாற்றுமாறு பரிந்துரைக்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 03:33, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இறாத்தல்&oldid=2594857" இலிருந்து மீள்விக்கப்பட்டது