பேச்சு:இரோசிமாவிலும் நாகசாக்கியிலும் அணுகுண்டு வீச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png இரோசிமாவிலும் நாகசாக்கியிலும் அணுகுண்டு வீச்சு எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

தலைப்பு மாற்றம் வேண்டல்[தொகு]

இக்கட்டுரையின் தலைப்பை இரோசிமாவிலும் நாகசாக்கியிலும் அணுகுண்டு வீச்சு என்று மாற்றலாம் என்று நினைக்கின்றேன். எளிமையாகவும், தமிழ் முறைப்படியும் இருக்கும். இராமன், இரணியகர்பன், இந்து போன்றதே இதுவும் --செல்வா (பேச்சு) 14:44, 15 மார்ச் 2012 (UTC)

தலைப்பை மாற்ற எனக்கு உடன்பாடு. --குறும்பன் (பேச்சு) 15:26, 15 மார்ச் 2012 (UTC)
நன்றி குறும்பன். --செல்வா (பேச்சு) 16:04, 15 மார்ச் 2012 (UTC)
தலைப்பை மாற்றிவிட்டு 'ஹிரோஷிமா, ஃகிரோசிமா,' போன்ற மாற்றுவடிவங்களுக்கு வழிமாற்று தரலாம். --செல்வா (பேச்சு) 17:09, 15 மார்ச் 2012 (UTC)