பேச்சு:இருளர்
Appearance
பெயர்
[தொகு]இருளர், இருளர்கள் என்பது தான் சரியான பெயர் (தமிழ்நாட்டில் வழங்கப்படும் பெயர்) என நினைக்கிறேன். Irulas என்பது ஆங்கிலப்படுத்தப்பட்ட சொல். பிறகு, பின்னிலைப்படுத்தப்பட்ட சாதி என்பதற்கு பதில் பட்டியல் வகுப்பினர் என்று அழைக்கலாம். அரசு வானொலிகளில் இவ்வாறு அழைக்கக் கேட்டிருக்கிறேன்--ரவி 17:28, 16 டிசம்பர் 2005 (UTC)