பேச்சு:இரும விண்மீன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உங்களுக்குத் தெரியுமா அறிவிப்புத் திட்டம்[தொகு]


இரும விண்மீன் என்னும் கட்டுரை வானியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வானியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


Binary என்பதற்கு இருமை எனலாமா? ஆங்கிலத்தில் binary star, double star என இரண்டு கட்டுரைகள் உள்ளன.--Kanags \உரையாடுக 22:59, 9 மார்ச் 2012 (UTC)

தமிழில் இருமை எனில் 4, 6, 8 போன்ற எண்களுக்கும் பொருந்துமே.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:48, 21 சனவரி 2013 (UTC)[பதிலளி]

இரு கட்டுரைகளையும் இணைத்துவிட்டு, இரும விண்மீன்கள் என்பதனையே முதன்மைத் தலைப்பாகக் கொள்ளலாமா?--கலை (பேச்சு) 21:14, 6 மே 2015 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இரும_விண்மீன்&oldid=1854194" இலிருந்து மீள்விக்கப்பட்டது