பேச்சு:இரும்புதலை திரிலோகநாதர் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரும்புத் தலை?--பாஹிம் (பேச்சு) 12:30, 13 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

வணக்கம், பாஹிம் பூ.மா.ஜெயசெந்தில்நாதன் நூலில் இவ்வூர் இரும்புதலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சிலவிடங்களில் இரும்புத்தலை என்று எழுதப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. (தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, பக்கம் 217)இரும்புதலை, இரும்புத்தலை இரு சொற்களும் இடைவெளியின்றி எழுதப்பட்டுள்ளது. இரும்புதல் (இரும்புதலை) தளத்திலும் இவ்வகையில் குறிப்பு காணப்படுகிறது. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 12:40, 13 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]