பேச்சு:இருமத் தேடல் அல்கோரிதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அல்கோரிதம் என்பது இசுலாமிய அறிஞரின் பெயரில் இருந்து கொணரப்பட்ட சொல்லாகும். எனவே இதைக் கட்டாயமாக மற்றவேண்டும் எனும் தேவை இல்லை. மாற்றித் தான் ஆகவேண்டும் என்றால் இருமத் தேடல் படிமுறைத் தீர்வு என வழிமாற்றின்றி மாற்றி உதவுக!.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 12:14, 2 மே 2018 (UTC)

இருமத் தேடல் என்பதை இருபகுப்புத் தேடல் எனவும் மாற்றலாம். நன்கு அனைவரும் கலந்து கட்டுரையின் உள்ளடக்கத்தைப் படித்துவிட்டு முடிவெடுக்கலாம். இதையொத்த இருசமப் பகுப்புத் (bisect) தேடல் முறையும் நடைமுறையில் உள்ளது.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 23:52, 2 மே 2018 (UTC)