பேச்சு:இருகலப்பாசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
  • இருகலப்பாசி என்பதன் தாவரவியல் பெயர்(பேரினம், இனம்) அல்லது ஆங்கிலப்பெயரை சேர்த்தால் நலமாக இருக்கும். ஏனெனில், தமிழ் கட்டுரையின் தரம், பிற மொழியினை விட தற்போது குறைவாக இருக்கிறது. சில விதிவிலக்குகள் இருக்கலாம். என்னைப்போன்ற ஆங்கில மொழியினைப் படி எடுப்பவர்களுக்கு, அம்மொழிபெயர்ப்பு அவசியமன்றோ?
  • பாசிகளிலே எனக்குப்பிடித்த து Oscillatoria, volvox போன்ற நுண்பாசிகள். இக்கட்டுரையை இயன்றமட்டும் மேம்படுத்துங்கள். அடியொற்றி, நானும் பல பாசிகளைப் பற்றி எழுதுகிறேன்..Tamil welcome sign வணக்கம்.PNGத* உழவன் 14:30, 30 ஜூலை 2009 (UTC)
DNA-structure-and-bases.png இருகலப்பாசி உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
இருகலப்பாசி என்னும் கட்டுரை விக்கித் திட்டம் நுண்ணுயிரியலுடன் இணைந்ததாகும். விக்கித்திட்டம் நுண்ணுயிரியல் என்பது நுண்ணுயிரியல் சம்பந்தப்பட்ட தமிழ் கட்டுரைகளை நெறிபடுத்துவதற்காகவும் தமிழில் அதன் ஆக்கத்தை ஊக்குவிக்கவும் தொடங்கப்பட்டதாகும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இருகலப்பாசி&oldid=784079" இருந்து மீள்விக்கப்பட்டது