பேச்சு:இரா. நல்லகண்ணு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குடும்ப விபரம்[தொகு]

இவரின் குடும்ப விபரம் மனைவி, மகன், மகள் விபரம் என்ன? விவேகானந்தம் சு (பேச்சு) 06:25, 14 மே 2019 (UTC)[பதிலளி]

கம்யூனிஸ்ட் கட்சியில் முழு நேர ஊழியராக இருந்தால் அலவன்ஸ் கொடுப்பார்கள். எனக்கு 2,500 ரூபாய் வருகிறது. என் மனைவி அற்புதம் ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர். அவருக்கு ஓய்வூதியமாக 4,500 ரூபாய் வருகிறது. இதுதான் எங்களது வாழ்க்கைச் செலவுக்கான தொகை. அப்பா காலத்து வீடு, ஊரில் இருக்கிறது. ஒரு ஏக்கர் நிலத்தில் கொஞ்சத்தை விற்றது போக பாக்கி மிச்சம் இருக்கிறது. இவை போதும் எனக்கு. இதற்கு மேல் வைத்திருந்து என்ன செய்யப் போகிறேன்? ஆனந்த விகடன் - செப். 9, 2009 இதழில் 'எனக்கு அரசியல் பிடிக்கும்!' என்ற தலைப்பிலான கட்டுரையில் இருந்து.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இரா._நல்லகண்ணு&oldid=2845666" இலிருந்து மீள்விக்கப்பட்டது