பேச்சு:இரா. ஜெயராமன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏற்கெனவே இரா. ஜெயராமன் என்ற பெயரில் ஒரு கட்டுரை உள்ளது. முன்னதாக ஒரு கட்டுரை உள்ளது தெரியாமல் புதியதாக இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. நீக்கி விடலாம்.மகாலிங்கம் (பேச்சு) 04:17, 8 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]

இக்கட்டுரையை இரா. ஜெயராமன் என்னும் கட்டுரையுடன் ஒன்றிணைத்து விடலாம், ஆனால் நெல் செயராமன் என்னும் பெயர் வழிமாற்றிலாவது இருத்தல் வேண்டும். நன்றி -- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 05:20, 7 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]

இரண்டு கட்டுரைகளும் ஏறத்தாழ ஒரே உள்ளடக்கத்தைத் தான் கொண்டுள்ளன. கௌதம் 💓 சம்பத் சொன்னது போல நெல் செயராமன் என்ற பெயர் வழிமாற்றிலாவது இருக்கும்படி செய்ய வேண்டும். நன்றி.மகாலிங்கம் (பேச்சு) 04:17, 8 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 05:05, 8 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இரா._ஜெயராமன்&oldid=2610740" இலிருந்து மீள்விக்கப்பட்டது