பேச்சு:இராமானுசன் கூட்டுகை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரை நிறைவு செய்யும் முன் நீக்கியதால் மீட்டெடுப்பு. --செல்வா 05:11, 1 சூலை 2011 (UTC)[பதிலளி]

இக்கட்டுரையைப் பேராசிரியர் வி.கே (profvk) சரி பார்ப்பதாகத் தன் பேச்சுப்பகக்த்தில் கூறியுள்ளார். இக்கட்டுரையை நீக்க வேண்டாம். --செல்வா 20:57, 16 சூலை 2011 (UTC)[பதிலளி]
இக்கட்டுரையை மிக எளிதாக மொழி பெயர்க்க இயலும், ஆனால் அதில் உள்ள கருத்து சரியானதா என்று கணிதப் பேராசிரியர் வி.கே அவர்கள் மீள்பார்வை இடும் வரை நீக்க வேண்டாம். --செல்வா 21:00, 16 சூலை 2011 (UTC)[பதிலளி]
எனக்கு ஒரு வாரம் தரவும். அதற்குள் இதை சரி பார்க்கிறேன். நன்றி.--Profvk 00:03, 17 சூலை 2011 (UTC)[பதிலளி]
கட்டுரை அப்படியே நிற்கிறதே. இப்போதுள்ள பதிப்பை நீக்கி விடுகிறேன். மீண்டும் உருவாக்கிக் கொள்ளலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 19:24, 25 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]
இப்பொழுது முழுவதுமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் உள்ள கருத்துகளை இன்னும் தக்கவாறு உறுதி செய்தல் வேண்டும். இப்பொழுதுள்ளது, ஆங்கிலத்தில் உள்ளதை மொழிபெயர்ப்பாக செய்ததே.--செல்வா 02:48, 20 செப்டெம்பர் 2011 (UTC)