உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:இராமலிங்க அடிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராமலிங்க அடிகள் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
இராமலிங்க அடிகள் என்னும் கட்டுரை தமிழ்நாடு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழ்நாடு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
இராமலிங்க அடிகள் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
இராமலிங்க அடிகள் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

சன்மார்க்கம் - தமிழ்ச் சொல் என்ன?

[தொகு]

சன்மார்க்கம் - தமிழ்ச் சொல் என்ன, பொருள் என்ன? பார்க்க: http://sanmargam.wordpress.com/ --இரவி 09:13, 22 சனவரி 2012 (UTC)[பதிலளி]

விளக்கம் தேவை

[தொகு]

மரணமிலாப் பெருவாழ்வாகிய சாகாநிலையடைந்தவர் வள்ளல்பெருமான் என்று கூறப்படுகிறது. ஆனால் இறப்பு என்று குறிப்பிட்டுத் தேதியிட்டிருப்பது சரியா? விளக்கம் தேவை? --"அருணன் கபிலன்" 22:14, 4 மே 2023 (UTC)

சத்திய ஞான சபை என்ற தலைப்பின் கீழ் உள்ள சாதி பற்றிய வள்ளலாரின் கருத்து "...(அதாவது, உண்மையான ஆன்மீகத்துக்கு சாதி ஒரு பொருட்டல்ல, எந்த சாதியினராக இருந்தாலும் சன்மார்க்கி ஆகலாம் என்ற பொருளில் சாதி இல்லை என்று சொன்னார்)..." வள்ளலார் சாதியை மறுத்தாரா? அல்லது சாதியை ஆதரித்தாரா? அல்லது எல்லா சாதியையும் ஒப்புக் கொண்டாரா? விளக்கம் தேவை. -- "raja kvk" 09.30, 17 ஜூன் 2024 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இராமலிங்க_அடிகள்&oldid=4015609" இலிருந்து மீள்விக்கப்பட்டது