பேச்சு:இராமகிருஷ்ண மிசன் வித்தியாலயம், கோயம்புத்தூர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராமகிருஷ்ண (இராமகிருஷ்ணா அல்ல) மிஷன் வித்யாலயம், கோயம்புத்தூர் என்றே இப்பாடசாலையின் செய்திக்குறிப்புகளில் எழுதப்பட்டுள்ளது. தலைப்பை இராமகிருஷ்ண மிசன் வித்தியாலயம், கோயம்புத்தூர் எனத் தலைப்பிடலாம்.--Kanags \உரையாடுக 07:51, 19 மே 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:57, 19 மே 2013 (UTC)[பதிலளி]
மாற்றி விடுங்கள். ஆங்கிலத்தில் பெயரிட்டு அழைக்கும் வழக்கத்தால் ராமகிருஷ்ணா என்று எழுதிவிட்டேன் என நினைக்கிறேன். ’இராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம்’ என்ற ஒரு வழிமாற்றும் தந்து விடலாம்.--Booradleyp1 (பேச்சு) 08:00, 19 மே 2013 (UTC)[பதிலளி]