பேச்சு:இராணி மங்கம்மாள் கொலு மண்டபம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

@பயனர்:Mayooranathan இந்தக் கொலுமண்டபத்தை நினைவுச் சின்னங்கள் எனும் பகுப்பின்கீழ் கொண்டுவருதல் சரியானதா என்பதனை சரிபார்க்க கேட்டுக்கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:11, 27 சூலை 2017 (UTC)

நினைவுச் சின்னம் எனும் சொல் குறித்த எனது புரிதலில் தவறு இருக்கிறதோ?! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:14, 27 சூலை 2017 (UTC)