உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:இராணி பத்மினி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

en:Chittoor Rani Padmini என்ற இணைப்பில் இதே பெயரில் திரைப்படம் உள்ளது. தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:11, 24 மே 2013 (UTC)[பதிலளி]

ஆம் நண்பரே, சித்தூர் ராணி பத்மினி என தமிழிலும் அத்திரைப்படம் பற்றிய கட்டுரை விக்கியில் உள்ளது. முகலாய மன்னன் அலாவுதீன் கில்ஜி இந்த ராணியை அடைய ஆசைப்பட்டு சித்தூரை முற்றுயிட்டதாகவும், அதனால் தன்னைத்தானே ராணி அழித்துக்கொண்டதாகவும் கேள்வியுற்றிருக்கிறேன். இது நடந்தது ராஜஸ்தானில்,. இப்பொழுது ராணி தமிழ்நாட்டை தேடிவந்திருக்கிறார் போல., தக்க ஆதாரம் கிடைத்தால் கட்டுரையை சீராக்கலாம். :-)--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:53, 24 மே 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இராணி_பத்மினி&oldid=3882648" இலிருந்து மீள்விக்கப்பட்டது