பேச்சு:இராஜ்லட்சுமி தேபி பட்டாச்சார்யா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@தமிழ்க்குரிசில்: வங்காள மொழியில் Debee என்பது தேவி என ஒலிக்க வேண்டும் என நினைக்கிறேன். உ+ம்: இரவீந்திரநாத் தாகூர். இராஜலட்சுமி தேவி பட்டாச்சாரியா.--Kanags \உரையாடுக 02:10, 12 ஏப்ரல் 2020 (UTC)

@Kanags:, ஆமாம் கனகு. தேபாஷிஷ் என்ற பெயர் தேவாஷிஷ் தான். தமிழ் விக்கியிலும் பல கட்டுரைகள் இவ்வாறு உண்டு. வங்காளத்திலும், ஒரிய மொழியிலும் வ->ப திரிபு உண்டு. மூலமொழி ஒலிப்புக்கு ஏற்ப அப்படியே தலைப்பிட்டுவிட்டேன். தலைப்பு மாற்றப்படும் எனில், தேபி என்ற பெயர் உள்ள தலைப்பு வழிமாற்றாக இருப்பது நல்லது. நன்றி -தமிழ்க்குரிசில் (பேச்சு) 22:18, 12 ஏப்ரல் 2020 (UTC)