பேச்சு:இராஜபாளையம் நாய்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


  • இராஜபாளையம் நாய் என்பது சரியான தலைப்புதானே... எதற்கு நாய் என்பதை அடைப்புக் குறிக்குள் போட வேண்டும்?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:26, 7 பெப்ரவரி 2011 (UTC)

────────────────────────────────────────────────────────────────────────────────────────────────────http://tawp.in/r/22yl இங்கே பாருங்கள். எல்லாவற்றின் பேருமே, இராஜபாளையம் தான். எனவேதான் இப்பெயர் தேவைப்படுகிறது. சிந்தி, ஜெர்சி போன்ற பசுவினங்களைப் பொதுவில் சிந்தி பசு, ஜெர்சி பசு என்று கூறாமல் வெறுமனே சிந்தி, ஜெர்சி என்று கூறுவது போலத்தான் இதுவும். --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 17:25, 9 சூலை 2011 (UTC)[பதிலளி]

இவற்றின் பெயரே இராஜபாளையம் தான் என்பது வியப்பாக உள்ளது, சூரியா. எங்கள் வீட்டுப் பக்கத்து வீட்டில் கூட இராஜபாளைய நாய், கோம்பை நாய் எனச் சொன்னதாக நினைவு. ஆனால், உங்களுக்கு ஜெர்சி போன்ற பயன்பாடு இதிலும் உண்டு என உறுதியாகத் தெரிந்தால் இப்படியே இருக்கட்டும். ஏதும் சான்று கிடைத்தால் இணைத்து விடுங்கள் (நான் இன்னும் கட்டுரையைப் படிக்கவில்லை, ஒருவேளை ஏற்கனவே இருக்கலாம்.) -- சுந்தர் \பேச்சு 02:25, 10 சூலை 2011 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இராஜபாளையம்_நாய்&oldid=1130990" இலிருந்து மீள்விக்கப்பட்டது