பேச்சு:இரவில் விந்து வெளியேறுதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விந்து- ஆண் புணரிக்கலம்; அதன் மொத்தப்பாய்மமும் - விந்துப் பாய்மம் என்று பயன்படுத்தலாம். சுக்கிலம் என்பதும் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் இவை எல்லாம் ஆண்குறித்திரவம். கட்டுரை பெண்குறித்திரவம் பற்றியும் கூறுகின்றது. தலைப்பு மாற்றத்துக்கான ஆலோசனைகள் வேண்டும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 05:35, 2 நவம்பர் 2012 (UTC)