பேச்சு:இரவில் வந்த நண்பன் உவமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இக்கட்டுரையையும் இதையொத்த பிற உவமைக் கட்டுரைகளையும் இன்னும் கலைக்களஞ்சிய நடைக்கு ஏற்றவாறு எவ்வாறு மேம்படுத்தி எழுதலாம் எனத் தோன்றுகிறது. கட்டுரையின் நடுநிலைமையில் குறை இல்லாவிட்டாலும், நேரடியான சமய இதழில் உள்ள கட்டுரை ஒன்றை படிப்பது போல் உள்ளது? இது ஏற்புடையது தானா? இது குறித்த தீர்மானமான கருத்துக்கள் ஒன்றும் என்னிடம் இல்லை.

செபம் என்பதை வழிபாடு என மாற்றலாமா?--ரவி 17:33, 9 ஆகஸ்ட் 2006 (UTC)