பேச்சு:இரம் நகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

@AntanO: இரம் நகரம் \\தற்போது உபர் என்றழைக்கப் படுகிறது\\ எனத் தீர்மானமாக கட்டுரையில்ன் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இக்கட்டுரையில் ஆதாரமாகக் காட்டப்பட்டுள்ள மேற்கோள் இணைப்புகளும், ஆ.வி கட்டுரையும் அந்நகரம் உபர் நகரமாக இருக்கலாம் எனக் கருதப்படுவதாகவே தெரிவிக்கின்றன. நாசா வரைபட உதவியோடு கண்டுபிடிக்கப்பட்ட அகழ்வாய்வுப் பகுதியும் இதுவாக இருக்கலாம் என்றே குறிப்பிட்டப்பட்டுள்ளது. உறுதியாக அது இரம் நகரம்தான் என்று குறிப்பிடப்படவில்லை என்றுதான் எனக்குப் புரிகிறது. நீங்களும் இவ்விசயத்தை ஒருமுறை கவனிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 05:46, 19 ஏப்ரல் 2016 (UTC)

ஆம், இதனை சற்று ஆராய வேண்டும், கவனிக்கிறேன். @Akmalzubair: --AntanO 00:57, 20 ஏப்ரல் 2016 (UTC)

@AntanO: அரேபிய பாலைவனத்தில் அகழ்வாராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்ட உபர் நகரமே "இரம் நகரம்" என பெரும்பான்மை மக்களால் நம்பப்படுகிறது. என கட்டுரையில் மாற்றியுள்ளேன். -- சுபைர் அக்மல்  ( பேச்சு  ) 11:46 , 23 ஏப்ரல் 2016 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இரம்_நகரம்&oldid=2055198" இருந்து மீள்விக்கப்பட்டது