பேச்சு:இரமண மகரிசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அடையளாம் காட்டாத பயனர் ஒருவர்

//விசிறி சாமியார் என அழைக்கப்படும் யோகி ராம் சுரத் குமார் அவர்கள் இவரை தனது குருவாக ஏற்றுக் கொண்டார்//

என்று கட்டுரையில் இட்டிருந்ததை நீக்கியுள்ளோம். இது தவறான தகவலா? உறுதியாகத் தெரியவில்லை எனில், தகவலை மீண்டும் சேர்த்து {{சான்று தேவை}} என வார்ப்புரு இடலாம். அடையாளம் காட்டாத பயனர்களின் பங்களிப்புகளை தகுந்த காரணம் இல்லாமல் நீக்கினால் அவர்கள் தொடர் பங்களிப்பாளர் ஆகும் வாய்ப்பு குறையலாம். நன்றி--இரவி (பேச்சு) 08:15, 2 மார்ச் 2012 (UTC)[பதில் அளி]

அது உபதேசங்கள் பகுதியில் இட்டிருந்ததால் அந்த இடத்தில் அது பொருந்தவில்லை.. எனவே அதனை மீளமைத்தேன்... எந்த இடத்தில் சேர்க்கலாம் என கூறினால் அதனை சேர்த்துவிடலாம் ..யோகி ராம் சுரத் குமார் பற்றி இங்கே உள்ளது அது சரியெனவே நினைக்கிறேன் --shanmugam (பேச்சு) 08:32, 2 மார்ச் 2012 (UTC)[பதில் அளி]
இரமண மகரிசியைப் பின்பற்றியவர்கள் என்ற உப தலைப்பில் சேர்க்கலாம்.--Kanags \உரையாடுக 08:49, 2 மார்ச் 2012 (UTC)[பதில் அளி]
Yes check.svgY ஆயிற்று--shanmugam (பேச்சு) 09:06, 2 மார்ச் 2012 (UTC)[பதில் அளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இரமண_மகரிசி&oldid=1040811" இருந்து மீள்விக்கப்பட்டது