பேச்சு:இரமணன் (சொற்பொழிவாளர்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

’இசைக்கவி’ என்ற பட்டம் தலைப்பில் இருப்பது விக்கி மரபு அல்லாதமையால் தலைப்பை மாற்றும் கோரிக்கையை முன்வைக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 16:04, 2 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

நன்றி. பொதுவாக அவரை அவ்வாறு அழைப்பதால் அப்படி எழுதினேன். எவரேனும் பட்டம் அல்லது அடைமொழி கொடுத்திருந்தால் பயன்படுத்த கூடாதா? ரமணனுக்கு இசைக்கவி என்று அடைமொழி அளித்தார்கள் என்று தெரியவில்லை, நீக்க சம்மதம், எப்படி நீக்குவது? உதவி தேவை. சிவகார்த்திகேயன் (பேச்சு) 22:11, 2 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

பட்டத்தை தலைப்பில் கொடுக்கக்கூடாது. கட்டுரையில் இவர் இசைக்கவி இரமணன் என்று அறியப்படுகிறார் என்று கொடுக்கலாம். நீங்களே மாற்றலாம். இன்னும் இரு நாட்கள் பொறுத்திருப்போம் --குறும்பன் (பேச்சு) 22:05, 3 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

இரமணன் என்றே சில இணையத்தளங்களில் உள்ளது. இரமணன் (சொற்பொழிவாளர்) அல்லது பொருத்தமான வேறு அடைமொழிகளில் தரலாம்.--Kanags \உரையாடுக 19:56, 5 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

இரமணன் (சொற்பொழிவாளர்) என்று தரலாம். சிவகார்த்திகேயன் (பேச்சு) 11:49, 19 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]