உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:இரத்தினசிறி விக்கிரமநாயக்க

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரத்தினசிறி விக்கிரமநாயக் என்று தானே வர வேண்டும் . கடைசியாக உள்ள என்ற எழுது தேவையா? --இராஜ்குமார் 09:36, 10 ஏப்ரல் 2010 (UTC)

விக்கிரமநாயக்க என்று தான் சிங்களவர்கள் சொல்லுவார்கள். Wickremanayake கடைசியில் ke என்றிருந்தாலும் க என்றுதான் உச்சரிப்பார்கள். ரணில் விக்கிரமசிங்க, மகிந்த ராஜபக்ச....-Kanags \உரையாடுக 09:57, 10 ஏப்ரல் 2010 (UTC)