பேச்சு:இரண்டாம் விஜயபாகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கோபி கவனிக்க[தொகு]

இக்கட்டுரை ஒரு வரியிலேயே உள்ளது இதனை அழிப்பதனால் என்ன பயன் அல்லது இப்படியே விடுத்துப் பின்னர் வேறொருவர் தகவல்களினைச் சேர்ப்பாராயின் என்ன பயன் கூறுங்கள் தெளிவுபடுத்துங்கள்.--நிரோஜன் சக்திவேல் 17:25, 7 பெப்ரவரி 2007 (UTC)

மேலும் நான் ஒரு வரியில் மட்டும் விடுவது காரணம் வேண்டுமென்றே அல்ல அவ்வளவு தகவல்களே உளன.--நிரோஜன் சக்திவேல் 17:27, 7 பெப்ரவரி 2007 (UTC)

இருப்பினும் பிற புத்தகங்களினைப் படிக்கும் போது தகவல்களினைப் பெற இயலும்.அதற்குள் நீங்கள் கால அவகாசமிட,நான் புத்தகத்தினை முழுமையாகப் படித்துத் தெரிந்து கொள்ள எப்படியும் நீங்கள் அழித்துவிடுவீர் போல் உள்ளது நிலை.--நிரோஜன் சக்திவேல் 17:31, 7 பெப்ரவரி 2007 (UTC)

மேலும் விக்கியில் உள்ள எந்தவொரு கட்டுரையும் நிறைவுடன் உள்ள கட்டுரைகள் அல்ல என்பதனையும் புரிந்து கொள்ளும்,கோபி.--நிரோஜன் சக்திவேல் 17:31, 7 பெப்ரவரி 2007 (UTC)

Please see https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_2#.E0.AE.95.E0.AF.8B.E0.AE.AA.E0.AE.BF_.E0.AE.95.E0.AE.B5.E0.AE.A9.E0.AE.BF.E0.AE.95.E0.AF.8D.E0.AE.95

The content was removed and added at my user page and the conversation continued there. கோபி (பேச்சு) 11:27, 20 சூன் 2014 (UTC)