பேச்சு:இரண்டாம் யோசப்பு இசுமித்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலைப்பை மாற்றுக[தொகு]

Joseph Smith, Jr., என்பது ஆங்கில வழக்கில் சரியாக இருக்கலாம், ஆனால் தமிழில் யோசப்பு இசுமித்து, இளையவர் என்பதைவிட, இரண்டாம் யோசப்பு இசுமித்து என்பதே சரியாக இருக்கும். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 19:49, 28 ஆகத்து 2013 (UTC)Reply[பதில் அளி]

எனக்கு தமிழ் கிறுத்தவ மரபுகள் தெரியாது. பொதுவாக பவுல் போன்ற சமயச் சோன்றோர்களின் உதவியை நாடுவேன். எனவே இதனை பொருத்தமான தலைப்பிற்கு நீங்களே நகர்த்தி விடலாமே..தமிழ் விக்கியில் பரவலான உள்ளடக்கத்திற்காக நான் எனக்கு நன்கு பரிச்சயமற்றத் துறைகளிலும் ஆங்கில மொழிபெயர்ப்பை மேற்கொள்கிறேன். உங்களைப் போன்றோரின் திருத்தங்கள் நிகழும் என்ற நம்பிக்கையில்தான் :)
Yes check.svgY ஆயிற்று மிக்க நன்றி --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 21:24, 29 ஆகத்து 2013 (UTC)Reply[பதில் அளி]