பேச்சு:இரண்டாம் சரபோஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தகவற்பெட்டியின் கீழுள்ள படம், பெட்டியினுள் ஏன் தோற்றவில்லை? கூறுக.≈ உழவன் (கூறுக) 04:25, 9 ஏப்ரல் 2013 (UTC)

படத்தை தெரியக்காட்டியமைக்கு நன்றி. இருப்பினும், ஆ.வி பெட்டியில் ஒரு படகோப்பின் முன் file: என்ற முன்னொட்டு தேவையில்லை. இங்கும் அப்படிதான் பல வார்ப்புருக்களில் இருக்கின்றன.ஆனால், இங்கு அந்த முன்னொட்டு இடவேண்டி உள்ளது. எனவே, அனைத்து இடத்திலும் ஒரே மாதிரியாக, படங்களை வார்ப்புருவில் இட வழிவகை செய்யக்கோருகிறேன். --≈ உழவன்( கூறுக) 06:00, 10 ஏப்ரல் 2013 (UTC)
நீங்கள் சொல்வது சரியே. ஆரம்பகாலத்தில் உருவாக்கப்பட்ட வார்ப்புருக்கள் (ஆங்கிலத்திலும் கூட) இவ்வாறே இருந்தன. இனிமேல் அவற்றைத் திருத்துவதற்குக் கூடிய கவனம் தேவை. திருத்தி அமைத்தால் அவ்வார்ப்புரு இணைக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்டுரைகளிலும் மாற்றங்கள் செய்ய வேண்டும்.--Kanags \உரையாடுக 08:57, 12 ஏப்ரல் 2013 (UTC)