பேச்சு:இரண்டாம் உலகப் போருக்கு பிந்திய ஆகாய-ஆகாய சண்டை இழப்புக்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

... ஆகாய-ஆகாய ... என்பதை ... வான்-வான் ... என மாற்ற வேண்டும். ஆகாயம் என்பது வடமொழிச் சொல்.--பாஹிம் (பேச்சு) 09:11, 23 மே 2012 (UTC)[பதிலளி]

நன்றி! தலைப்பை வழிமாற்றம் செய்யமல் பெயர் மாற்றம் செய்ய முடியுமா? --Anton (பேச்சு) 09:18, 23 மே 2012 (UTC)[பதிலளி]
"இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய வான்வெளிச் சண்டை இழப்புகள்" எனலாமா?--Kanags \உரையாடுக 10:09, 23 மே 2012 (UTC)[பதிலளி]

இங்கே கட்டுரையில் வான்புலிகள் வான்-வான் சண்டையில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதாரமாக Ministry of Defence எனத் தரப்பட்டுள்ளது. அது தெளிவானதாக இல்லை. அத்துடன் வான்புலிகள் வான்-வான் சண்டையில் ஈடுபட்டதாகச் சரியான ஆதாரம் எதுவும் இருந்தால் மட்டும் குறிப்பிட வேண்டும். நானறிந்த வரையில் தரை-வான் சண்டைகளே இலங்கைப் படையினர், விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்பிலும் நிகழ்ந்தன. கட்டுநாயக்காவில் வீழ்த்தப்பட்ட புலிகளின் விமானம் தரையிலிருந்து சுட்டு வீழ்த்தப்பட்டதாகும்.--பாஹிம் (பேச்சு) 17:05, 23 மே 2012 (UTC)[பதிலளி]

  • வான்வெளிச் சண்டை என்பது "Aerial warfare" என்பதற்கும் பொருத்தமான பதங்களாக இருக்குமோ?
  • புதிய இணைப்பினைக் கொடுத்துள்ளேன். இந்த விடயம் இங்கேயும் பதிவாகியுள்ளது. en:Chengdu J-7 en:Sri Lanka Air Force

--Anton (பேச்சு) 02:45, 24 மே 2012 (UTC)[பதிலளி]