உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:இரட்டைப்பதிவு கணக்குவைப்பு முறை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Latest comment: 15 ஆண்டுகளுக்கு முன் by சஞ்சீவி சிவகுமார்
இரட்டைப்பதிவு கணக்குவைப்பு முறை எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

ஆங்கில விக்கியில் உள்ள Double-entry bookkeeping system எனும் கட்டுரையை மூலமாகக் கொண்டு கட்டுரை வடிவமைக்கின்றேன்.இவ் தலைப்பு தொடர்பில் ஆங்கில் விக்கியில் ஏகப்பட்ட controversy இடம்பெற்றுள்ளது.இத்தலைப்பின் தமிழ்வடிவம் மிகச்சரியில்லை என்றாலும் ஒரளவு பொருத்தமாக உள்ளதால் இத்தலைப்பை இட்டுள்ளென்,தலைப்பு தொடர்பில் ஏதெனும் மாறுபாடுகள் இருப்பின் தெரிவிக்கவும் கட்டுரை மிக நீண்டது என்பதால் தொடர்ந்து வளரும். --கலாநிதி 16:57, 30 அக்டோபர் 2006 (UTC) good
வணக்கம் கலாநிதி இரட்டைப்பதிவு காசேட்டு முறை என வைக்கலாமா?--சஞ்சீவி சிவகுமார் 07:45, 21 ஏப்ரல் 2010 (UTC)Reply