பேச்சு:இரட்டைத் தேங்காய் மரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

//இந்த மரம் விதைக்கப்பட்டு பூக்க ஆரம்பிக்கவே நூறு ஆண்டுகளாகும்.இம்மரம் 25மீட்டர் முதல் 30 மீட்டர் வளரக்கூடியது.15 முதல் 30கிலோ வரை காய் எடை இருக்கும். இலைகள் 7மீட்டர் முதல் 10 மீட்டர் வரை நீளமாகவும்,4.5 மீட்டர் அகலமாகவும் இருக்கும். ஆயுர்வேத. B மருந்து தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேற்கு வங்காளத்தில் ஹவ்கா மாவட்டத்தில் உள்ள ஷிப்பூர் என்ற இடத்தில் உள்ள தாவரவியல் பூங்காவில் கடல் தென்னை மரத்திற்கான விதை 1894ம்ஆண்டு நடப்பட்டது.இதில் ஆண்மரம் பெண்மரம் என்று இருவகை உள்ளது.நமது நாட்டிலுள்ள மரம் பெண்வகையை சேர்ந்தது.தாய்லாந்தில் உள்ள ஆண்மரத்தில் இருந்து மகரந்தத்தை எடுத்து செயற்கை கருவூட்டல் செய்ததால் இப்போது இம்மரம் காய்க்கத் தொடங்கியுள்ளது. இம்மரத்தின் விதை 2020 ம் ஆண்டுக்குள் விதைக்கப்பட்டு விடும்.இந்த விதை வளர்ந்து பூப்பதற்கு இன்னும் நூறு ஆண்டுகள் ஆகும்//. என்பன வேளாண்மை விரிவுரையாளர் கடல் தென்னையில் எழுதினார். அவற்றை இங்கு சரி பாரக்க இடுகிறேன். அவரின் கட்டுரையை கடல் தென்னை, மற்றொரு பெயர் என்பதால் அவருக்கு பயிலர்ங்கி்ல் அறிவுறுத்து நீக்கியுள்ஏளன்.--உழவன் (உரை) 16:19, 5 சூலை 2017 (UTC)[பதிலளி]

பழங்காலத்தில் கடலில் மிதந்து வந்த இவற்றின் ஓடுகளைத்தான் திருவோடு என்று கூறப்பட்டது.--பாஹிம் (பேச்சு) 11:32, 19 சனவரி 2021 (UTC)[பதிலளி]