பேச்சு:இரட்டைத்திமில் ஒட்டகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இக்கட்டுரையில், இரட்டைத்திமில் ஒட்டகத்தின் வாழ்காலம், உணவு, பழக்கவழக்கங்கள், சினையுற்று இருக்கும் காலம், மாந்தர்களோடு வாழ்வதில் மாந்தர்களுக்கு ஏற்படும் நன்மைகள் (பால், ஏறிச்செல்லும் பயணவிலங்கு, பிற..) என்று பல செய்திகள் சேர்க்கவில்லை. ஆங்கில விக்கியிலும் தர்பொழுது இல்லை. பின்னர் கண்டு சேர்க்க விழைகிறேன்.--செல்வா 16:34, 10 மே 2008 (UTC)

உரை நகர்த்தல்[தொகு]

ஒட்டகத்தின் மிகவும் புகழ்பெற்ற பண்பு என்று தொடங்கி அடுத்த இரு பத்திகளில் விவரிக்கப்படும் ஒட்டகங்களின் பொதுவான பண்புகளை ஒட்டகம் கட்டுரைக்கு நகர்த்தலாமா?--ரவி 17:59, 14 மே 2008 (UTC)

ரவி, செய்யுங்கள். இக்கட்டுரையில் உரை திருத்தம், நடை திருத்தம், ஒழுங்குபடுத்தல், அடிப்படை கருத்துக்கள் சேர்த்தல் என்று செய்ய வேண்டியன பல உள்ளன. அதற்குள் முதற்பக்கக் கட்டுரை ஆக்கிவிட்டார்கள்! --செல்வா 18:09, 14 மே 2008 (UTC)

சிறப்புக் கட்டுரையாக்குவதற்குத் தான் இறுக்கமான விதிகள் உள்ளன. முதற்பக்கத்தில் அடிக்கடி காட்சிப்படுத்த நிறைய கட்டுரைகள் தேவை என்பதால், அவ்வளவு இறுக்கம் தேவை இல்லை என்று கருதலாம். --ரவி 18:15, 14 மே 2008 (UTC)