பேச்சு:இயெவ்கேனி கசுபெர்சுக்கி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


இயெவ்கேனி கசுபெர்சுக்கி எனத் தலைப்பை மாற்றுமாறு பரிந்துரைக்கின்றேன். உச்சேன் கசுபெர்சுக்கி என்பதில் உள்ள "உச்சேன்" என்பது சரியல்ல. இது "இயெவ்கேனி" என உச்சரிக்கப்படுகின்றது. உச்சரிப்பைக் கேட்க இங்கே செல்லுங்கள்: https://www.youtube.com/watch?v=fI4LkLahdH0 --சி.செந்தி (உரையாடுக) 03:10, 29 மே 2018 (UTC)[பதிலளி]

அவ்வாறே நகர்த்தியாயிற்று. நன்றிகள் பல !--மணியன் (பேச்சு) 06:33, 30 மே 2018 (UTC)[பதிலளி]
மாற்றியதற்கு மிக்க நன்றி.--சி.செந்தி (உரையாடுக) 23:51, 31 மே 2018 (UTC)[பதிலளி]