பேச்சு:இயன் கிருகரன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தக் கட்டுரையின் தலைப்பு சரியானதா? ஐயன் கிரு கரனா அல்லது ஜயன் கிரு கரனா சரி?--கலை (பேச்சு) 21:16, 10 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

வணக்கம் கலை இந்த நபரை எனக்குத்தெரியும். அதனால் இந்த கட்டுரையை மேலும் மேன்மை படுத்தலாம். பல திருத்தங்கள் இருக்கின்றன. நன்கொடைகள் அழிப்பது பற்றிய தகவல்களை கவனமாக பார்க்கவும். அது அரசியல் சார்பாக இருந்தால் யேர்மனிய சட்டத்தின் படி குற்றமாகும்!! உங்களுக்கு தெரியும் என்று நினைக்கின்றேன். --சிவம் 21:38, 10 அக்டோபர் 2012 (UTC)


இயன் கிருகரன் இந்த பக்கத்தில் இவரின் கட்டுரை உள்ளன!! --சிவம் 21:51, 10 அக்டோபர் 2012 (UTC)

கலையின் சந்தேகம் தலைப்பின் முதல் எழுத்து என்பதா அல்லது என்பதா என நினைக்கிறேன், சிவம்.--Booradleyp (பேச்சு) 04:21, 11 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

வணக்கம் பயனரே உங்கள் பெயர் எனக்கு சற்று சங்கடம். ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான் ,ஆனால் அந்த கட்டுரை தலைப்பு ஒரு ஈழ தமிழருடையது அவரை எனக்கு நன்கு தெரியும். அவரின் கட்டுரை இயன் கிருகரன் என்ற தலைப்பில் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன என்பதை சொல்ல வந்தேன். நன்றி. அதேவேளை பயனர் கலை என்பவரின் அப்பா ஒரு ஆசிரியர் எனக்கு சமூகவியல் பாடம் சொல்லி குடுத்தார் நான் சின்ன பிள்ளையாக இருக்கும் பொது. . பயனர் கலையின் அப்பா சின்னையா ஆசிரியர் அவர் யாழ்பாணம் தென்மாராட்சியில் புகழ் பெற்றவர், அவரின் கட்டுரை தொகுக்க வேண்டும் என்பது எனது ஆசை. . நன்றி --சிவம் 05:06, 11 அக்டோபர் 2012 (UTC)

நான் கட்டுரையில் எந்தத் தகவலும் இணைக்கவில்லை. இருந்த உள்ளடக்கத்தையே விக்கியாக்கம் செய்தேன். எனக்கு குறிப்பிட்ட நபரைத் தெரியாது. ஏற்கனவே கட்டுரை இர்ந்ததும் தெரியாது. அத்துடன் மேற்கோள் எதுவும் கொடுத்திருக்காமையால், அதனையும் குறிப்பிட்டேன்.--கலை (பேச்சு) 09:40, 11 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இயன்_கிருகரன்&oldid=1230955" இலிருந்து மீள்விக்கப்பட்டது