பேச்சு:இயந்திர மனிதன்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தானியங்கி கட்டுரைக்கு வழிமாற்றலாமா--இரவி (பேச்சு) 08:06, 9 மார்ச் 2012 (UTC)Reply[பதில் அளி]

robot-தானியங்கி-- autonomous robot --?, எந்திரன், இயந்திர மனிதன் (humanoid robot ?), மனித இயந்திரம் இப்படி பல பெயர்கள் உள்ளன.. இவற்றில் எது பொருத்தமாயிருக்கும் என என்னால் கூற இயலவில்லை.. எனினும் அந்தக் கட்டுரை பிழைகளுடன் உள்ளது.. அதைத் திருத்துவதை விட புதிதாக உருவாக்கி விடுவதே மேல் என நினைக்கிறேன்..என்ன தலைப்பில் உருவாக்க வேண்டும் என முடிவு செய்தால் நான் அந்த தலைப்பில் புதிய கட்டுரை ஒன்றை உருவாக்குகிறேன்.. பிறகு இரண்டையும் இணைத்து விடலாம் (இது என்னுடைய முடிவு).. உங்கள் கருத்துக்கேற்ப செய்யலாம் இரவி --shanmugam (பேச்சு) 09:35, 9 மார்ச் 2012 (UTC)Reply[பதில் அளி]
Humanoid robot கட்டுரையைப் பின்பற்றி இதனைத் தனிக் கட்டுரையாகவே ஆக்கலாம். நன்றி--இரவி (பேச்சு) 06:47, 14 மார்ச் 2012 (UTC)Reply[பதில் அளி]
அவ்வாறே செய்கிறேன் இரவி.. பதிலுக்கு நன்றி...--shanmugam (பேச்சு) 06:55, 14 மார்ச் 2012 (UTC)Reply[பதில் அளி]