பேச்சு:இம்மானுவேல் காந்து

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இம்மானுவேல் காந்து என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

தமிழில் -ண்ட் என முடியும்படி எழுதுவது இலக்கணப்பிழை. தலைப்பை இம்மானுவேல் காந்து என்றோ காண்டு /கண்டு/கந்து எனவெழுது ஏலும். இலக்கணப்பிழைகளுடன் உள்ள தலைப்புகள் இடுவதைத் தவிர்க்கவேண்டும்.--செல்வா (பேச்சு) 22:15, 14 மார்ச் 2017 (UTC)

  1. 👍 விருப்பம்--உழவன் (உரை) 00:44, 15 மார்ச் 2017 (UTC)