பேச்சு:இமானுவேல் சேகரன் நினைவு நாள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Selvasivagurunathan m: கட்டுரையின் மேற்கோள்களில் இமானுவேல் சேகரன் நினைவுநாள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆவி கட்டுரை ”தேவேந்திர ஜெயந்தி” எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. ’ஜெயந்தி’ என்பது பிறந்த நாளுக்குரியது என்பதால் அத்தலைப்பும் பொருந்தாது. கட்டுரையின் தலைப்பை “இமானுவேல் சேகரன் நினைவுநாள்” என மாற்றி விடலாம் எனக் கருதுகிறேன்? உங்கள் கருத்தினை அறிய விருப்பம்.--Booradleyp1 (பேச்சு) 05:25, 28 சூலை 2017 (UTC)[பதிலளி]

@Booradleyp1: இமானுவேல் சேகரன் நினைவு நாள் எனும் தலைப்பே பொருத்தமானது. தினமலர், தி இந்து (தமிழ்), விகடன் ஆகிய தமிழ் பத்திரிகைகளில் இவ்விதமே குறிப்பிடப்பட்டுள்ளது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:53, 28 சூலை 2017 (UTC)[பதிலளி]

விக்கியாக்கம் இன்னமும் தேவைப்படுவதாக உணர்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 23:08, 28 சூலை 2017 (UTC)[பதிலளி]

@Selvasivagurunathan m: மேலும் சில விக்கியாக்கத்திற்கான மாற்றங்களைச் செய்திருக்கிறேன். தலைப்பை வழிமாற்றின்றி நகர்த்தி உதவுங்கள் நன்றி.--Booradleyp1 (பேச்சு) 04:25, 29 சூலை 2017 (UTC)[பதிலளி]